Saturday 20 August 2011

VLC Media Player அனைவரையும் கவரும் புதிய பதிப்பு..........


VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.9 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான (1.1.7 and 1.1.8) உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  

புதிய பதிப்பில் சில வசதிகள்:
  • இந்த புதிய பதிப்பில் நீங்கள் இணையத்தில் இருந்து வீடியோவையை டவுன்லோட் செய்யாமலே அதன் ஸ்ட்ரீமிங் URL கொடுத்தால் நம் வீடியோவை பார்த்து கொள்ளலாம்.
  • இந்த புதிய பதிப்பு கணினியின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சில பாதிப்புக்கு உண்டான வீடியோக்கள் தடை செய்யப்படும். சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:

  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
  • APE (Monkey Audio)
  • Real Audio
  • Alaw/µlaw
  • AMR (3GPP)
  • MIDI
  • LPCM
  • ADPCM
  • QCELP
  • DV Audio
QDM2/QDMC (QuickTime)



இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய  download VLC

No comments:

Post a Comment